Thursday, 2024-04-25, 3:07 AM
My site
Welcome Guest | RSS
Main | பொது அறிவுத் தகவல்கள் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

பொது அறிவுத் தகவல்கள்







  1. சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லீற்றர்
  2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லீற்றர்
  3. சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லீற்றர்
  4. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீற்றர்
  5. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
  6. மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
  7. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
  8. இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
  9. மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
  10. மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz