இடம் கொடு உயிரே!!!!!
உன் இதய அறைகளில் ஒன்றில்,எனக்கும் ஒரு சிறு இடம் கொடு.......
அங்கே ஒளிந்து கொள்கிறேன்,
அந்திய காலம் வரை.......
வெளியே விட்டுவிடாமல்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்.......
இதயத்தின் ஒரு மூலையில் - உன்
இதயத்துடிப்பை உணர்ந்தபடி.......
அமர்ந்து விடுகிறேன் அங்கேயே நான் - என்
அந்திய காலம்வரை!!!!!!!!!!