Wednesday, 2024-04-24, 12:22 PM
My site
Welcome Guest | RSS
Main | கலைந்தாடும் கூந்தல் காற்றில் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

கலைந்தாடும் கூந்தல் காற்றில் வரைகிறது

கலைந்தாடும் கூந்தல்
காற்றில் வரைகிறது
உன்னழகை!

*

மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!

*

உன் முத்தத்தின்
ஈரத்தில்
காய்ந்துவிடுகிறது
என் காயம்!

*

சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!

*

வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!

Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz