இரக்கம் கெட்ட ஆண்டவன்
இயற்க்கைக்கு முரணாக...
உந்தன் வாய்களை கட்டி
இந்த மனிதப்......
பிறப்பில் பிரசவிப்பு......
வார்த்தைகள் அறிந்தும்
இன்று பேச முடியாமல்....
நீ இன்று ஊமையாய்....
பாவம் நீ எவ்வளவு
பரிதாபப் பட்டாய்.....
குற்றம் செய்யாமலே உனை
கூண்டில் இட்ட போது...
உந்தன் நியதிகளை கூட
சொல்ல முடியாமல்
ஊமையாய் நீ கண்ணீர்
விட்டாய்....
பரி தாபம்....
அறிவை கொடுத்து
அழகாய் படைத்தவன்....
ஏனோ உன்
வாய்களை கட்டி விட்டான்...???
உனை காதல் கொண்ட
பாவையிடம் உன்
காதலை சொல்ல முடியாமல்...
நீ உற்ற துன்பம்
பரி....தாபம்.........
நீ ஓமை என்றதும்....
அவள் கூட உன்னை
உமிழ்ந்து விட்டு
போன....போது.....
நீ பட்ட வேதனை.....
துள்ளி திரிந்து பருவமதில்
விசமிட்ட அவளது
வாhத்தை பட்டு.....
நீ இறந்து போனாயே.....
ஆம்.....
மனிதத்தை மறந்த
மிருகயாதி அவள்.....
உனை சாகடித்தாளே.....
இன்று...
அவள் புது மனதுடன்
இன்ப வாழ்வில்.....
ஆனால் நீ....???
அவள் ஒருத்தியின் நினைவுடனே
வாழ்ந்து இறந்தாயே.....
ஆம்...நீ
ஒரு...புனிதன்......!!!